கடந்த பத்தாண்டுகளின் சிறந்த ஹாலிவுட் படங்கள்

21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் முடிவுக்கு வந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளின் சிறந்த படங்கள் எவை என்பதை தீர்மானிப்பது கடினமான வேலை. சிறந்த படம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லாததே காரணம். நான் பார்த்தவைகளில் இருந்து டாப் டென் படங்களை பட்டியல் இட்டுள்ளேன்.

என் கணிப்பில் கடந்த பத்தாண்டுகளின் டாப் டென் படங்கள் இவை:

1. Inception (2010)
2. Eternal Sunshine of the Spotless Mind (2004)
3. Downfall (2004)*
3. Minority Report (2002)
4. Toy Story 3 (2010)
5. Ratatouille (2007)
6. Lost in Translation (2002)
7. Mulholland Drive (2001)
8. Up in the Air (2009)
9. The Bourne Trilogy (2002-2007)
10. Spirited Away (2001)

Downfall ஹாலிவுட் படம் இல்லை என்றாலும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் உண்டு. மேற்கண்ட படங்களின் விரிவான விமர்சனங்கள் சக பதிவர்களால் ஏற்கனவே பதியப்பட்டிருகின்றன. கருந்தேள், காதலர், கீதப்பிரியன் மற்றும் பலரின் வலைப்பூக்களை பார்வையிடுமாறு வேண்டுகிறேன்.

இவை தவிரவும் எனக்கு பிடித்தவை பட்டியலில் இருப்பவை: Match Point, Finding Nemo, The Incredibles, Wall-E, Up, The Prestige, The Dark Knight, Phone Booth, Blood Diamond, Sideways, Iron Man, Body of Lies, Green Zone, The Aviator, The Pursuit of Happyness. Disturbia….

உங்களுக்கு பிடித்த படங்களை தெரியப்படுத்துங்களேன்.

Advertisements
சினிமா இல் பதிவிடப்பட்டது . 1 Comment »

ஒரு பதில் to “கடந்த பத்தாண்டுகளின் சிறந்த ஹாலிவுட் படங்கள்”

  1. pradheep360 Says:

    தொகுத்தமைக்கு நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: