என்னத்தை எழுத?

இவ்வலைப்பூ பல மாதங்களாக இருந்து வந்தாலும், எழுதப்பட்டவை மிகச்சிலவே. நேரமின்மை மற்றும் மிதமிஞ்சிய சோம்பேறித்தனம் காரணமாக என் எழுத்துப்பணியில் (!!) தேக்கம் ஏற்பட்டுவிட்டது. பதிவர் ஆகியே தீருவது என முடிவெடுத்து விட்டதால் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் 🙂 வாரத்துக்கு ஒரு பதிவாவது இட முடியுமா எனப் பார்க்கலாம்.

Advertisements
சுயபுராணம் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »